Tuesday, December 18, 2012

0001 - FORT NAVAJO SERIES - RATHAK KOTTAI

டைகர் பற்றிய அறிமுகம்:






CREDIT: நான் பின்னொரு காலத்தில் டைகர் வலைப்பூ ஆரம்பிப்பேன் என்று தெரிந்து முன் கூட்டியே உதவி செய்யும் "பிரபல" பதிவர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி.

_______________________________________



CHARLIER GIRAUD "BLUEBERRY" FORT NAVAJO - 
கேப்டன் டைகர் இரத்தக் கோட்டை















Download: FORT NAVAJO (English)

9 comments:

  1. நல்லதொரு ஆரம்பம் சௌந்தர்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும், வலைப்பூவின் முதல் பின்னூட்டத்திற்கும், முதல் பின்தொடர்வாளராக இணைந்ததற்கும் நன்றி நண்பா

      Delete
    2. சௌந்தர் அந்த டவுன்லோட் செய்யும் இடத்தை சற்று ஒரு வரியுடன் இணைத்தால் நன்றாக தெரியும் என தோன்றுகிறது.
      அடுத்து நம்ம கார்த்திக்கின் பரட்டை அறிமுகத்திற்கு ஒரு லிங்க் கொடுத்தால் புதிதாக வருபவர்களுக்கு நன்றாக இருக்கும்.

      P.S. Remove Word Verification.

      Delete
    3. //அடுத்து நம்ம கார்த்திக்கின் பரட்டை அறிமுகத்திற்கு ஒரு லிங்க் கொடுத்தால் புதிதாக வருபவர்களுக்கு நன்றாக இருக்கும். & P.S. Remove Word Verification.// Seythachu Nanbaa :)

      Delete
  2. கதைகளைப் பற்றி ஒரு முன்னோட்டம் கொடுங்க பிரதர். புதுசா வர்றவங்களுக்கு உதவியா இருக்கும். தொடருங்கள வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே.

      அனைத்து தொடர்களையும் சித்திரப் பதிவு செய்த பின்னர் ஒவ்வொன்றாக கதை சொல்ல ஆரம்பிக்கலாம். :-)

      Delete
  3. வாழ்த்துக்கள் சௌந்தர்! சும்மா ஸ்கேன் போட்டு விட்டு எஸ் ஆனா எப்படி?! பத்தி பத்தியா எப்ப எழுதப் போறீங்க?! :)

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கும் நன்றி Boss.

      அனைத்து தொடர்களையும் சித்திரப் பதிவு செய்த பின்னர் ஒவ்வொன்றாக கதை சொல்ல ஆரம்பிக்கலாம். :-)

      Delete
    2. //பத்தி பத்தியா//ஆசைதான் ஆனால் தமிழ் நாடு மின் வாரியம் மனது வைக்கணுமே :)

      Delete