சூப்பர் soundar. ஒவ்வொரு இதழையும் கலரில் பாக்கும் போது நமது இயலாமையே மேலோங்கி நிற்கிறது. என்ன செய்வது நமது பொருளாதார நிலைமை அப்படி. இப்போவாவது சரியான பாதைக்கு வந்திருகிறோமே என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியதுதான். கண்ணை கவரும் அருமையான பதிவு soundar :)
//ஒவ்வொரு இதழையும் கலரில் பாக்கும் போது நமது இயலாமையே மேலோங்கி நிற்கிறது. என்ன செய்வது நமது பொருளாதார நிலைமை அப்படி. இப்போவாவது சரியான பாதைக்கு வந்திருகிறோமே என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியதுதான்.// Same Feeling :-)
சூப்பர் soundar. ஒவ்வொரு இதழையும் கலரில் பாக்கும் போது நமது இயலாமையே மேலோங்கி நிற்கிறது. என்ன செய்வது நமது பொருளாதார நிலைமை அப்படி. இப்போவாவது சரியான பாதைக்கு வந்திருகிறோமே என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியதுதான். கண்ணை கவரும் அருமையான பதிவு soundar :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே.
Delete//ஒவ்வொரு இதழையும் கலரில் பாக்கும் போது நமது இயலாமையே மேலோங்கி நிற்கிறது. என்ன செய்வது நமது பொருளாதார நிலைமை அப்படி. இப்போவாவது சரியான பாதைக்கு வந்திருகிறோமே என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியதுதான்.// Same Feeling :-)
டௌன்லோடி படித்து கொண்டிருக்கிறேன். டைகர் என் நாடி நரம்புகளில் ஓட ஆரம்பித்து விட்டார். :D
ReplyDeleteநீங்கள் கொடுத்த லிங்கில் NBS வரப்போகும் ரெண்டு தைகருடைய கதைகளுக்கான லிங்க் இல்லையே. உங்களிடம் அவற்றுக்கான லிங்க் இருக்கிறதா?